புது டெல்லி: விலைவாசி உயர்விற்கு உலகச் சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்தான் காரணம் என்ற வாதம் தேவையற்றதென்றும், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தவறிவிட்டதென்றும் இடதுசாரிகள் குற்றம்சாற்றினர்.