புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட 32 உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலிக்குமாறு உரிமை குழுவுக்கு அவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி பரிந்துரை செய்துள்ளார்.