புதுடெல்லி: ராமர் பாலம் இயற்கையாக உருவானதா அல்லது மனிதனால் உருவாக்கப்பட்டதா என்பதை தொல்லியல் துறை ஆய்வின் மூலம் கண்டறியாமல் இடிக்க முடியாது என்று வழக்கறிஞர் வேணுகோபால் உச்ச நீதிமன்றத்தில் வாதாடினார்.