புது டெல்லி: மூத்த காந்தியவாதி நிர்மலா தேஷ்பாண்டே இன்று காலை புது டெல்லியில் காலமானார். அவருக்கு வயது 79.