புது டெல்லி: மக்களவை உறுப்பினர்களுக்கான நடத்தை விதிகளையும் அவற்றை மீறும் உறுப்பினர்களுக்கு விதிக்கவேண்டிய 4 தண்டனைகளையும் நாடாளுமன்றக் குழு பரிந்துரை செய்துள்ளது.