டாடா டெலிசர்வீஸ், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனங்கள் பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.