பாலசோர் (ஒரிசா): முழுவதும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ஆளில்லா தாக்குதல் விமானம் லக்ஷயா, அதிநவீன என்ஜினுடன் இன்று வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டது.