புது டெல்லி : சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இன்று நடைபெறுவதாக இருந்த இறுதிகட்ட விசாரணை ஒரு நாள் தள்ளிவைக்கப்பட்டு நாளை நடைபெறும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது!