கொல்கத்தா: அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வைக் மத்திய அரசு உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும், தவறினால் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க வேண்டிவரும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.