புது டெல்லி: விலைவாசி உயர்விற்குக் காரணமான பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் அரசிற்கு உதவுவது தொழில்துறையின் சமூகக் கடமை என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.