சென்னை: சிறிலங்கா அரசிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இந்தியா தலையிட்டுச் சமரசம் செய்துவைக்க வேண்டும் என்று பா.ஜ.க. வலியுறுத்தியுள்ளது.