புதுடெல்லி: மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு மீதான குற்றச்சாற்றின் மீது மத்திய அரசு எப்போது பதிலளிக்கும் என்று கேட்டு பா.ஜ.க., உறுப்பினர்கள் மாநிலங்களவையில் இன்று அமளியில் ஈடுபட்டனர்.