ஸ்ரீஹரிகோட்டா: ''மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் திட்டம் அடுத்த 7 ஆண்டுகளில் நிறைவேற்றப்படும்'' என்று இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் தெரிவித்துள்ளார்.