நான் இளவரசர் அல்ல; என்னை இனி யாரும் அவ்வாறு அழைக்க வேண்டாம் என காங்கிரஸ் கட்சி பொதுச் செயலர் ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.