ஸ்ரீநகர் : பாதுகாப்பு படையினரின் மனித உரிமை மீறல்களைக் கண்டித்து ஆர்பாட்டம் செய்தவர்கள் மீது காவல்துறையினர் கண்ணிர்ப் புகை குண்டுகளை வீசினர். இதில் 6 பேர் காயமடைந்துள்ளனர்.