இஸ்லாமாபாத்: ஈரானில் இருந்து பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்கு இயற்கை எரிவாயு கொண்டு வரும் திட்டத்தில், இரு நாடுகளுக்கும் இடையே நிலவிய கருத்து வேற்றுமை முடிவுக்கு வந்தது.