புது டெல்லி: மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு விவகாரம் தொடர்பாக மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை தள்ளிவைக்கப்பட்டது.