புது டெல்லி: விலைவாசி உயர்வு தொடர்பாக மக்களிடம் எழுந்துள்ள பதற்றத்தை அரசியலாக்க வேண்டாமென்று பிரதமர் மன்மோகன் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.