புது டெல்லி: அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்கள் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் நேரில் வலியுறுத்தினர்.