புது டெல்லி: மலேசியவாழ் இந்தியத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள 'தொழிலாளர் நலன்' உடன்பாட்டு வரைவை இருநாடுகளும் இறுதி செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.