புதுடெல்லி: விலைவாசியை குறைக்கும் விடயத்தில் மத்திய அரசு தோல்வியடைந்து விட்டதாகக் கூறி தே.ஜ.கூ. உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று இரண்டு மணி நேரம் தள்ளிவைக்கப்பட்டன.