புது டெல்லி: விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தத் தவறிய மத்திய அரசைக் கண்டித்து தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்தினர்.