புதுடெல்லி: பல்வேறு தரப்பினரின் ஆலோசனைகளை மத்திய அரசு ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து புதுவை ஜிப்மர் சட்ட வரைவு 2007 மாநிலங்களவையில் இன்று குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.