புது டெல்லி: கிராமப்புறங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் நகர்ப்புறங்களில் பணியாற்றும் பெண்களைவிட நாளொன்றுக்கு ரூ.67.66 குறைவாக ஊதியம் பெறுகின்றனர்.