புது டெல்லி: விலை உயர்வுக்கும் முன்பேர சந்தைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று திட்டக் குழுத் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா தெரிவித்தார்.