புதுடெல்லி: இந்திய அணிக்கு லஞ்சம் வாங்கிக் கொண்டு விரர்களை தேர்வு செய்த ஊழல் அம்பலமானதையடுத்து இந்திய ஹாக்கி கூட்டமைப்பின் தலைவர் பொறுப்பிலிருந்து கே.பி.எஸ்.கில் பதவி விலக வேண்டும் என்று மத்திய விளையாட்டு துறை அமைச்சர் எம்.எஸ்.கில் கோரியுள்ளார்.