புது டெல்லி: சிமெண்ட், உருக்கு உற்பத்தியாளர்கள் கூட்டணி அமைத்துக் கொண்டு விலையை உயர்த்தி வருவதால் ஏற்படும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.