புது டெல்லி: இந்திய ஹாக்கி அணிக்கு லஞ்சம் வாங்கிக்கொண்டு வீரர்கள் தேர்வு செய்யப்படுவது வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையில், இந்திய ஹாக்கி கூட்டமைப்பை கலைத்திட வேண்டும் என்று மத்திய அரசை மாநிலங்களவை உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.