அகர்தலா: இந்தியாவின் எதிர்கால எரிசக்தித் தேவையைப் பூர்த்தி செய்ய தற்போதுள்ள உள்நாட்டு எரிசக்தி உற்பத்தி போதுமானதல்ல என்று தேசிய அணுசக்தி ஆணையத் தலைவர் அனில் ககோட்கர் கூறினார்.