புதுடெல்லி: விவசாயிகள் தற்கொலை தொடர்பாக மக்களவையில் இன்று ஏற்பட்ட அமளியால் அவை பிற்பகல் 12 மணி ஒத்திவைக்கப்பட்டது. இதேபோல் மாநிலங்களவையும் தள்ளி வைக்கப்பட்டது.