கொல்கத்தா: மேற்குவங்கத்தில் இன்று திரிணாமுல் காங்கிரஸ் தலைமையில் நடந்த முழு அடைப்புப் போராட்டத்தின் போது வன்முறையில் ஈடுபட்ட 250 பேர் கைது செய்யப்பட்டனர்.