அகர்தலா: அணு ஆய்வுகளைப் பற்றி மக்களிடம் தேவையற்ற பயத்தைப் பரப்பிவரும் சக்திகளை தேசிய அணு சக்தி ஆணையத்தின் தலைவர் அனில் ககோட்கர் கடுமையாகச் சாடினார்.