புது டெல்லி: தேர்தல் முடியும் வரை எந்தவிதமான கருத்துக் கணிப்பு முடிவுகளையும் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்ற தேர்தல் ஆணையத்தின் பரிந்துரை அரசின் பரிசீலனையில் உள்ளதாக மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டது.