புது டெல்லி: இந்தியக் குடிமைப் பணி, பாதுகாப்பு அதிகாரிகளுக்கு ஊக்கத்தொகை உள்ளிட்ட சலுகைகள் முறைப்படி வழங்கப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்துள்ளார்.