கொல்கத்தா: மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும், இந்திய சோஷலிச ஐக்கிய மையமும் (எஸ்.யூ.சி.ஐ) இணைந்து நடத்தும் மாநிலம் தழுவிய 12 மணி நேர முழு அடைப்பு காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.