டெல்லி: இலங்கை இனப் பிரச்சனையில் இந்தியா தலையிட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் நேரில் வலியுறுத்தியுள்ளார்.