புது டெல்லி: உயர் கல்வி நிறுவனங்களில் 27 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும்போது இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் கிரீமி லேயரை தவிர்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.