புது டெல்லி: ஒலிம்பிக் சுடர் ஓட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாகக் குடியரசுத் தலைவர் மாளிகைக்குள் நுழைய முயன்ற 30க்கும் மேற்பட்ட திபெத்தியர்கள் கைது செய்யப்பட்டனர்.