புது டெல்லி: விடுதலை கேட்டுப் போராடும் திபெத்தியர்களின் கடும் எதிர்ப்புக்கு இடையில், வரலாறு காணாத பாதுகாப்புடன் தலைநகர் டெல்லியில் ஒலிம்பிக் சுடர் ஓட்டம் ‘வெற்றிகரமாக’ நடந்து முடிந்தது.