புது டெல்லி: ஒலிம்பிக் சுடர் ஓட்டத்தை எதிர்த்துப் போராட்டம் நடத்தத் திட்டமிட்டு தலைநகர் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் கூடிய 60 க்கும் மேற்பட்ட திபெத்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.