புது டெல்லி: டெல்லியில் ஒலிம்பிக் சுடர் ஓட்டம் நடககும் அதே நேரத்தில் திபெத்தில் சீனப் படைகளின் அடக்குமுறை நடவடிக்கைகளைக் கண்டித்து அமைதிச் சுடர் ஓட்டத்தை திபெத்தியர்கள் நடத்துகின்றனர்.