காஷ்மீர்: முன்னாள் மத்திய உள்துறை இணை அமைச்சர் மொஹமத் மக்பூல் தார் ஸ்ரீநகரில் உள்ள மருத்துவமனையில் நேற்றிரவு காலமானார். அவருக்கு வயது 65.