புது டெல்லி: தலைநகர் டெல்லியில் நெருக்கடி நிறைந்த பகுதிகள் பயங்கரவாதிகளின் முக்கிய இலக்காக உள்ளதால் அப்பகுதிகளில் பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாடாளுமன்றக் குழு எச்சரித்துள்ளது.