புது டெல்லி: விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தும் விடயத்தில் மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தோல்வியடைந்து விட்டதாக இடதுசாரிகள் குற்றம்சாற்றினர்.