அகமதாபாத்: குஜராத்தில் பள்ளிச் சிறுவர்கள் உட்பட 42 பேரை பலி வாங்கிய பேருந்து விபத்து குறித்து விசாரிக்க 3 நபர் விசாரணைக் குழுவை அம்மாநில அரசு நியமித்துள்ளது.