புதுடெல்லி: டெல்லியில் நடக்கவிருக்கும் ஒலிம்பிக் சுடர் ஓட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நூற்றுக்கும் மேற்பட்ட திபெத்தியர்கள் சீனத் தூதரகத்தை முற்றுகையிட்டுத் தாக்க முயற்சித்தனர்.