குஜராத் மாநிலம் வதோதரா அருகே நர்மதா கால்வாயில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், உயிரிழந்த பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது.