புது டெல்லி: டெல்லியில் ஒலிம்பிக் சுடர் ஓட்டம் நடக்கவுள்ள பாதையில் நுழைந்த திபெத்தியர்கள் சுமார் 30 பேர் தாங்கள் வைத்திருந்த சுடருடன் சீன அரசைக் கண்டித்து முழக்கமிட்டபடி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.