டெல்லி : இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதற்கு உச்ச நீதிமன்றம் விதித்துள்ள வருவாய் வரம்பு உயர்த்தப்பட வேண்டும் என்று தி.மு.க. கோரிக்கை விடுத்துள்ளது!