புது டெல்லி: விலைவாசி உயர்வு, பணவீக்கத்தைக் கண்டித்து இடதுசாரிக் கட்சியினரும், ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணிக் கட்சியினரும் இணைந்து நாடாளுமன்ற வளாகத்தில் தர்ணா போராட்டம் நடத்தினர்.